" "" "

மூன்றாவது காதலரின் கையை கோர்த்த படி நடிகை வனிதா விஜயகுமார் வெளியிட்ட புகைபடம். இவ்ளோ காதலா என கிண்டலடிக்கும் ரசிகர்கள் ..!!

நடிகை வனிதாவின் மூன்றாவது திருமணம் குறித்த தகவல்கள் வைரலாகி ரசிகர்களின் கேலி கிண்டலுக்கு உள்ளாகி உள்ளது. ஏற்கனவே நடிகர் ஆகாஷை திருமணம் செய்து விவாகரத்தான வனிதா பின் ஆனந்த ராஜ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனந்த ராஜுடன் ஏற்கட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரையும் பிரிந்தார்.

அதன் பின் நடன இயக்குனர் ஒருவருடன் காதலில் இருந்து திருமணம் வரை சென்று பிரிந்தார். அதன் பின் தற்போது பீட்டர் போல் என்பவரை காதலுத்து வருகிறார். நடிகை வனிதாவின் காதலுக்கு அவரது குழந்தைகளும் சம்மதம் கொடுத்துவிட வரும் 27ம் திகதி திருமண பந்தந்தில் இணைய இருக்கிறார்.

இந்த நிலையில் வனிதா தனது கையில் பீட்டர் போல் என பச்சைக் குத்திக்கொண்டுள்ளார், அதே போல் பீட்டர் போலும் தனது கையில் வனிதா என பச்சைக் குத்தியுள்ளார். இருவரது கையையும் கோர்த்த படி எடுக்கப் பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ள வனிதா இது எல்லையில்லா காதலின் அடையாளம் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது வேகமாகி வரும் நிலையில் தைரியமான பெண் தான் நீங்கள் உங்களுக்கு என் வாழ்த்துகள் என கூறி வருகின்றனர்..! இதோ வைரலாகும் அழகிய புகைப்படம்…!!

View this post on Instagram

Etched for love

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on