பிறந்த நாள் வாழ்த்து .!

மலர்கள் எல்லாம் மென்மையானவை அல்ல
உன் மனதை போல …
மனங்கள் எல்லாம் தூய்மையானவை அல்ல
உன் சிரிப்பை போல..
சூரியன் கூட சுட்டெரிப்பதில்லை
உன் கோபத்தை போல..

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

உலகம் கூட உறுதியாய் இல்லை
உன் காதலை..
மொத்தத்தில்
ஜனனங்கள் எல்லாம் அழகானவை அல்ல
உன்னை போல …
வாழ்த்துகிறேன் வாழ்க பல்லாண்டு …

உன் பிறந்த நாள்
பரிசு என்ன வேண்டும்
என்று கேட்டதற்கு
என்ன பரிசாக இருந்தாலும்
என் பிறந்த நாளில் பிறந்ததாய்
இருக்க வேண்டும்

என்றாய் …
எனக்கு தெரிந்து
என் கவிதை தவிர வேறொன்றும்
இன்று ஜனனமாகவில்லை…
பல்லாண்டு வாழ்க …
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வரோ

happy birth day varo…