உள்ளாடையுடன் மோசமான குத்தாட்டம் போட்டுள்ள நடிகை வேதிகா..! வைரலாகும் வீடியோ இதோ…!!

தெலுங்கு, மலையாளம் , தமிழ் என அனைத்து மொழி ரசிகர்களையும் தனது நடிப்பால் மகிழ்வித்து வருபவர் நடிகை வேதிகா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் ஏற்கனவே பல திரைப்படங்கள் நடித்திருந்தாலும் இவருக்கு அதிக பாராட்டுகளை வாங்கி கொடுத்த திரைப்படம் ராகவா லாரன்ஸின் முனி தான்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

இந்த திரைப்படத்தில் ராகவா லாரன்ஸின் மனைவியாக நடித்திருந்தார். தற்போதும் தமிழ் மலையாள திரைப்படங்களை கை வசம் வைத்திருக்கும் வேதிகா 144 தடை சட்டத்தினால் வீட்டில் இருக்கிறார். பொதுவாக வீட்டில் இருக்கும் நடிகைகள் என்ன செய்கின்றனரோ அதையே தான் அவரும் செய்கிறார்.

அதாவது வீடியோக்கள் எடுத்து வெளியிட்டு வருகின்றார். அண்மையில் வேதிகா வெளியிட்ட வீடியோ ரசிகர்கள் மத்தியில் அதிகர் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இதற்கான காரணம் வேதிகாவின் ஆடை தான். வெறும் உள்ளாடையும் குட்டையான பாவாடையும் போட்டு குத்தாட்டம் பாடுகிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் இரண்டு வயதில் போட்ட ஆடையெல்லாம் இப்ப ஏன் போடுகிறீர்கள் என திட்டி தீர்க்க ஆரம்பித்துள்ளனர்..