" "" "

பிக் பாஸ் வீட்டை விட்டு சற்று முன் வெளியேறிய போட்டியாளர்.! சூட்டிங் முடிஞ்சாச்சு மக்களே.!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கான சூட்டிங் சற்று முன்னர் முடிவடைந்துள்ளது. மொத்தம் 17 பேர் இருந்த பிக் பாஸ் வீட்டில் தற்போது 16 பேர் இருக்கும் நிலையில் ஒவ்வொருவரும் தங்கள் தந்திரங்களை பயன்படுத்தி வெற்றி பெறும் வழியை தேடிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் அடுத்த வார நாமினேஷனில் சம்யுக்தா வர மாட்டார் காரணம் இந்த வாரம் தலைவர் டாஸ்கில் வெற்றி பெற்றதால் அவரை நாமினேட் செய்ய முடியாது. அடுத்த வாரமும் சனம் ஷெட்டி பிக் பாஸ் வீட்டி இருப்பார். அவர் இருந்தால் தானே கண்டெண்ட் கிடைக்கும்.

இதே போல் இன்னும் சிலர் தொலைகாட்சியின் செல்லப் பிள்ளைகள் என்பதால் தொலைகாட்சி வெளியேற்றாது. இந்த நிலையில் பிக் பாஸின் 2வது போட்டியாளர் சற்று முன் வெளியேறி உள்ளார். அவை சூட்டிங் முடிந்துவிட்டது. இன்றைய நிகழ்ச்சியில் அல்லது நாளைய நிகழ்ச்சியில் கமல்ஹாசன் இது பற்றி பேசுவார் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.

ஆகக் குறைந்த வாக்குகள் பெற்று இறுதி இடத்தில் இருக்கும் வேல்முருகன் இன்று வெளியேற்றப் பட்டுள்ளார். ஏற்கனவே ஆகக் குறைந்த வாக்குகள் வேல்முருகன் பெற்றிருப்பதாக நாம் கூறி இருந்தோம், அதனை பிக் பாஸ் குழு உறுதிபடுத்தியுள்ளது. பிக் பாஸ் வீட்டை விட்டு வேல்முருகன் வெளியேறிய காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.