வெளிநாட்டில் ஈழத் தமிழ் ஆண்கள் திருமணம் செய்ய தாமதிப்பதன் பின்னுள்ள ரகசியம்! இதோ வீடியோ

ஒரே மொபைல் Application இல், உங்கள் விருப்பத்திற்கேற்ப கேட்டு மகிழ 45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா? இப்போதே டவுண்ட்லோட் செய்யுங்கள், ஒரு தடவை கேட்டுப் பாருங்கள், நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்!!

நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்

நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.

இளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.

இலங்கையில் எதுவும் தெரியாதவர்கள் போல் இருக்கும் நம்மவர் வெளிநாடுகளுக்கு சென்ற பின் செய்யும் அட்டகாசங்களுக்கு அளவே இல்லாமல் போய்விடுகிறது. அதிலும் குறிப்பாக புது பணக்காரர்கள் கொஞ்சம் ஓவராக ஆடுவார்கள். புலம்பெயர்ந்து வெளி நாடுகளில் வாழும் பல ஆண்கள் திருமணம் செய்ய வயதாகிவிடும். சிலருக்கு தலை வழுக்கையாகிவிடும். இதற்கு காரணம் குடும்பத்தை பார்க்க, அக்கா தங்கையை திருமணம் செய்து கொடுக்க என கூறினாலும் இன்னொரு காரணமும் உண்டு பெண்கள் மீதான பயம் தான்.திருமணம் முடித்த நொடியில் இருந்து ஆண்களின் கஷ்ட காலம் ஆரம்பமாகிவிடுகிறது. குறிப்பாக வெளி நாட்டில் உறவுகள் இருக்கும் பெண்ணை திருமணம் செய்தால் அவ்வளவு தான். வாரம் ஒரு சாரி, அதற்கு தேவையான நகைகள், ஆகக் குறைந்தது மாதத்தில் மூன்று முறை பேசியல், இது போக ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் அவுட்டிங். புதிதாக வரும் மொபைல் இப்படி ஏராளமான செலவுகள். இதற்காக இரவு பகல் என எவ்வளவு உழைத்தாலும் போதாது. இரண்டு மணி நேர தூக்கம் அதுவும் சில நாட்கள் இல்லை. திருமணத்தின் பின் இந்த தொல்லைக்காக தான் ஆண்கள் திருமணம் செய்ய தயங்குகின்றனர்.!

நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!
இலங்கை , இந்திய மற்றும் அவுஸ்திரேலியச் செய்திகளுக்கு!!

நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Video Copyrights & Credits Owned by :valvai suman

You might also like