நீ வெளிய வாடா பாத்துக்கிறேன்!! தாடி பாலாஜியை எச்சரித்த அனந்த் வைத்தியநாதன்!!

ஒரே வீட்டிற்குள் அடைக்கப்பட்டிருக்கும் நண்பர்கள், பகைமையின் உச்சத்திற்குச் செல்லும் போட்டியாளர்கள், கோபத்தில் வெவ்வேறு வயதை உடையவர்களும் பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி என்பதனைக் கூட மறந்து தமது நிஜ முகத்தைக் காண்பிக்கும் பிரபலங்கள்.. இவர்களின் அன்றாட செயற்பாடுகளுடன் பிக்பாஸ் சீசன் 2 நகர்ந்து கொண்டிருக்கிறது. இதோ அனந்த் வைத்தியநாதனின் எச்சரிக்கை வீடியோ.

அன்பிற்கினிய நேயர்களே, எமது செய்திச் சேவை மற்றும் வானொலி பிடித்திருந்தால், மறக்காது Puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்ய மறக்க வேண்டாம்!! நன்றி!!

புத்தம் புதிய பாடல்கள், என்றும் இனிக்கும் இசைஞானியின் இனிய கீதங்கள், மனதை மயக்கும் மெலடிப் பாடல்கள், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்டு மகிழ இங்கே உள்ள Live Radio Button இல் க்ளிக் செய்யுங்கள்

பேஸ்புக்கில் Like செய்ய!!

You might also like
error: Alert: Content is protected !!