இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ரோலை உடனடியாக குறைக்கும் சூப்பர் மருத்துவம்..! அதிகம் பகிருங்கள்…!!

வெள்ளரிக்காய் உண்பதால் நச்சுக்களை அகற்றி உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை அளிக்கிறது. சிலருக்கு சிறுநீரக கற்கள் பிரச்சனையால் அவதிப்படுவார்கள். அவர்கள் தினமும் உணவில் வெள்ளரிக்காயை சாப்பிட வேண்டும். இதில் விட்டமின் எ, பி மற்றும் சி இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை சக்தியுடன் வைத்திருக்கும். சருமப் பிரச்சனைகளுக்கு இது நல்ல பலன் அளிக்கிறது. இதில் அதிகமான விட்டமின் சி, பொட்டாசியம், மக்னீசியம், சிலிகான் , மினரல், சத்துகள் சருமத்திற்கு தேவையான போசாக்கை குடுக்கிறது. கண்களுக்கும் குளிர்ச்சியை இந்த வெள்ளரிக்காய் கொடுக்கும் தன்மை உள்ளது.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

உடல் வெப்பத்தை குறைத்து குளிர்மையை இந்த வெள்ளிரிக்காய் மூலம் பெறலாம் அத்தோடு சூரியக்கதிர்களில் இருந்து நம்மை காக்க சருமத்தில் வெள்ளிரிக்காயை தடவி வாருங்கள்.செரிமான பிரச்சனையால் கஸ்டப்படுபவர்கள் சூப், சாலட் செய்து சாப்பிடலாம். இதனை தினமும் வெள்ளரிக்காயை மென்று சாப்பிடுவதால் தாடைகளுக்கு பயிற்சியாகவும் உடலுக்கு ஆரோக்கியமாகவும் அமையும்.

நீரிழிவு, இரத்த அழுத்தம், கொலஸ்ரோல் உள்ளவர்கள் கவலையை விடுத்து தினமும் வெள்ளிரிக்காயை சாப்பிடவும். இதை சாப்பிடுவதால் இந்த நோய்கள் குறைந்து கட்டுபாட்டுக்கு வரும்.மேலும் மார்பக, கருப்பை புற்றுநோய்களை எதிர்கொள்ளும் பெண்ணகளுக்கு இது அருமருந்தாகும். தினமும் வெள்ளரிக்காய் ஜீஸ் குடித்து வந்தால் தலைவலியை நீக்கி, மூட்டு , தசைகளுக்கும் வலிமை அளித்து எலும்புகளில் இருக்கு வலிகளையும் குறைக்கிறது.

வெள்ளரிக்காய் ஜூஸ்,இரண்டு வெள்ளரிக்காய்,பாதி தக்காளி,கால்வாசி வெங்காயம்,இரண்டு டேபிள் ஸ்பூன், நறுக்கிய பார்ஸ்லி,ஒன்று அல்லது இரண்டு மிளகாய்,நறுக்கிய பூண்டு ஒன்று,தயிர் கால் கப்,பாதி டீஸ்பூன் எலுமிச்சை சாறு,கால் டீஸ்பூன் சீரகம்,கால் டீஸ்பூன் உப்பு,இவற்றை கலந்து தயாரிக்கும் ஜூஸ் குடித்து வந்தால் உடல் சுத்தமாகும், இது லோ – கலோரி ஜூஸ் என்பதால், உடல் எடை குறைக்கவும் உதவும்.