ஆச்சர்யபடுத்தும் வெந்தயத்தின் மேஜிக்.! ஒரு நிமிடம் பாருங்கள்..பிடித்தால் பகிருங்கள்…!!

வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து தலைக்கு தடவி வைத்திருந்து குளிப்பதால் தலை முடி சம்மந்தமான அனைத்திலும் தீர்வு காணலாம்.வெந்தயம் ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதனோடு 4 கப் நீர் ஊற்றி அடுப்பிலிட்டு 15 நிமிடங்கள் காய்ச்சி எடுத்து ஆற வைத்து வடிகட்டி வைத்துக் கொண்டு தினம் 2 முறை கழுவினால் முகம் மினுமினுப்பாகும். நிறமாகவும் வரலாம்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

வெந்தயத்தோடு தேன் சேர்த்து முகப்பருக்களின் மீது பூசி வைத்திருந்து இளஞ்சூடான நீரில் கழுவி வர முகப்பருக்கள் குணமாகும்.வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. பொதுவாக நம் உடல் சார்ந்தவற்க்கு வெந்தயத்தை எடுத்துக்கொண்டால் உடல் சூட்டை குறைக்கலாம். அதிகமான சருமப் பிரச்சனைகளுக்கு இந்த உடல் சூடு முக்கிய காரணம் இதிலிருந்து விடுபட வெந்தயம் சிறந்தது.

கடையில் கண்டிசினர் வாங்குவதற்கு பதிலாக  வெந்தயத்தை இரவு முழுவதும் நீர்விட்டு ஊறவைத்து காலையில் மைய அரைத்து வைத்துக் கொண்டு அதனோடு சிறிது தயிர் சேர்த்து நன்கு கலந்து தலை முடிக்கும், தலையின் மேற்புறத்தும் தடவி நன்றாக மசாஜ் செய்து வைத்திருந்து 20 நிமிடங்களுக்கு பிறகு தலைக்கு குளித்தால் போதும்

வெந்தயத்திற்கு இளநரையையும் போக்கக்கூடிய மருத்துவ குணம் உண்டு. கைப்பிடி அளவு வெந்தயத்தை 300மி.லி. தேக்காங் எண்ணெய்யில் இட்டு கொதிக்க வைத்து எடுத்து வடிகட்டி இளஞ்சூட்டோடு தலைக்குத் தேய்த்து நன்கு மசாஜ் செய்துவர இளநரையைத் தடுத்து நிறுத்தும். எண்ணெய் இரவு முழுவதும் தலையில் ஊறும்படி வைத்திருந்து காலை குளிக்க வேண்டும்.