உங்கள் வீட்டில் “விக்ஸ் தைலம்” இருக்கிறதா.? அப்படியானால் இனி உங்களுக்கு கவலை இல்லை…இப்படி செய்து பாருங்கள்.!!
வீட்டில் இலகுவாக சில மருத்துவ முறைகளை முயற்சித்து பார்க்கலாம். அப்படி முயற்சித்து பார்க்கக் கூடிய ஒரு குறிப்பு தான் இதுவும். விக்ஸ் இந்த விக்ஸ் பற்றி தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. எல்லார் வீட்டிலும் கண்டிப்பாக விக்ஸ் இருக்கும் இதை சாதாரணமாக நாம் எந்த விடயத்திற்கு பயன்படுத்துவோம் என்றால் தலை வலி, இருமல், சளி, போன்றவற்றிக்கு தான். ஆனால் அதனை தாண்டி பல விடயங்களுக்கு இந்த விக்ஸ் பாவிக்கலாம் இதனால் பல முக்கியமான விடயங்களை செய்ய முடியும். குழந்தை பெற்ற பின் சில பெண்களின் வயிற்றில் அசிங்கமாக கோடுகள் இருக்கும்.
எத்தனை முயற்சி செய்தாலும் அது அழியாது அதே போல் குண்டாகி இருந்த ஆண்கள் திடீரென மெலிந்தால் அவர்களுக்கும் இந்த கோடுகள் இருக்கும். இதற்கு விக்ஸ் தீர்வளிக்கின்றது, அது மட்டும் இன்றி முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகள் பெண்களோ ஆண்களோ இருவருக்குமே அசிங்கமாக தான் இருக்கும் இந்த கரும் புள்ளிகளை விரட்டவும் விக்ஸ் உதவுகிறது.
இவ்வளவு தானா என கேட்டால் கிடையவே கிடையாது நமக்கே இரத்தம் போதாமல் இருக்கும் ஆனா இந்த கொசு இருக்கே என்ன பண்ணும் எங்கள் இரத்தத்தை குடித்துவிட்டு எங்களையே கொலை செய்ய பார்க்கும் இதுக்கு கூட விக்ஸை கண்டால் பயமாம்.
அதே போல் தொப்பை வயிறு அட போங்கப்பா வயிறு எப்படி குறையும் என கேட்டால் கண்டிப்பா வயிறு பகுதியையும் இந்த விக்ஸ் குறைய வைக்கிறதாம். இவ்வளவு தானா என நினைக்காதீங்க 10 நோய்களுக்கு ஒரே தீர்வை தருகிறது விக்ஸ்.! சரி இதை எப்படி நாம் பயன்படுத்த வேண்டும் என்ன செய்தால் சரி ஆகும் உடனே இந்த வீடியோவ பாருங்க சிறந்த பலனையும் பெற்றுக்கொள்ளுங்கள்.!