உடை எடையை முற்றிலும் குறைத்து அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய நம்ம வித்யுலேகா..!! நீங்களே பாருங்களேன்..!!

நீ தானே என் வசந்தம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை வித்யுலேகா. பிரபல நடிகர் மோகன் ராமின் மகளான இவர் தனது சிறு வயதில் இருந்து சினிமா மீதான ஆர்வத்தால் மேடை நாடகங்களில் நடித்து வந்தார்.

இளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.

இவர் முதல் திரைப்படமே கை கொடுக்க அதன் பின் ஏராளமான திரைப்படங்கள் நடித்து தள்ளினார். தீயா வேலை செய்யனும் குமாரு, ஜில்லா, வீரம், காக்கி சட்டை, மாஸ், இனிமே இப்படி தான், VSOP, புலி, வேதாளம்,மாப்பிள்ளை சிங்கம், வாஹா, பவர் பாண்டி, என இன்றளவும் நடித்துக் கொண்டிருக்கின்றார்.

அஜித், விஜய், சூர்யா, என முன்னணி நாயகர்களின் திரைப்படங்களில் சினிமாவிற்கு வந்த சில நாட்களிலேயே நடித்து விட்ட வித்யுலேகா உடல் எடை அதிகரிக்க தொடங்கினார். இதனால் விஷேட உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்ததால் தற்போது உடல் எடை நன்றாக குறைந்து ஸ்லிமாக இருக்கிறார்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!
இலங்கை , இந்திய மற்றும் அவுஸ்திரேலியச் செய்திகளுக்கு!!

இது பற்றி அவரிடம் கேட்ட போது இன்னும் கொஞ்சம் உடல் எடை குறைய வேண்டும் என்கிறார். எலும்புகளை மட்டுமாவது மிச்சம் வைத்துக்கொள்ளுங்கள் வித்யுலேகா..!!