" "" "

46 வயதை கடந்த பின்பும் இன்னும் கல்லூரி பையன் போல் இருக்கும் நடிகர் விஜயின் பிட்னஸ் ரகசியம் இது தானாம்..! இரவில் இதை தான் செய்வாராம்..!!

தமிழ் சினிமாவை கலக்கும் நடிகர்களில் முன்னணி நாயகனாக இருப்பவர் நடிகர் விஜய். 46 வயதை கடந்து விட்ட நடிகர் விஜய் இன்றளவும் 20 வயது கல்லூரி இளைஞன் போல் இருப்பதற்கு காரணம் என்ன என பலரும் தலையை பிய்த்துக் கொண்டு இருக்கும் நிலையில் விஜயின் பிட்னெஸ் ரகசியத்தை அவரது பிட்னெஸ் கோட்ச் வெளியிட்டுள்ளார்.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

பொதுவாக மற்றவர்களை போல் இல்லாது விஜய் உணவு விடயத்தில் அதிகம் அக்கறை எடுத்துக் கொள்வாராம், அத்துடன் ஒரு சில உடற்பயிற்சிகளை எங்கிருந்தாலும் செய்து விடுவாராம். குறிப்பாக இரவில் கார்டியோ வேர்க் அவுட்களை ஆகக் குறைந்தது ஒரு மணி நேரம் செய்து விடும்

நடிகர் விஜயின் கட்டாய உணவுகளில் ஒன்று புரூட் சலட் தானாம். இரவில் உறங்குவதற்கு முன்பு விஜய் ஒரு பவுல் புரூட் சலட் சாப்பிட்டு விடுவாராம்..இந்த ரகசியம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது..!