porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

தளபதி விஜய் மற்றும் தந்தை சந்திரசேகர் இடையே வெடித்த மோதல்.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.!!

தளபதி விஜய் மற்றும் அவரது தந்தை திரு சந்திரசேகர் இருவருக்கும் இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தது.இதற்கான காரணம் நேற்று நடிகர் விஜய் வெளியிட்டிருந்த அறிக்கை தான்.

தந்தை அரசியல் கட்சி ஆரம்பித்ததை மீடியாக்கள் மூலமே அறிந்துகொண்டதாக கூறிய விஜய் தனது ரசிகர்கள் யாரும் அந்த கட்சியில் இணையவோ, ஆதரவு தெரிவிக்கவோ வேண்டாம் என கூறினார். இந்த நிலையில் இன்றைய தினம் மீடியாக்களை சந்தித்த சந்திரசேகர் பல கேள்விகளுக்கு பதில் கூறாமல் நழுவியுள்ளார்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

புதிய கட்சி பற்றி பேசிய சந்திரசேகர், இந்த கட்சியில் விஜயின் பெயர் கூட இல்லை. நாளைய தீர்ப்பு திரைப்படம் ஆரம்பித்த போது விஜய் அவருக்கு ஆதரவு கொடுப்பதற்காக ஆரம்பிக்கப் பட்ட ரசிகர் மன்றத்தையே நான் கட்சியாக மாற்றியுள்ளேன்.

ஆரம்பத்தில் இருந்து என்னுடன் பயணித்த ரசிகர்களுக்காக தான் இந்த கட்சி, இதில் லாபம் சேர்க்க முடியாதவர்கள் குறை கூறுவார்கள் என தெரிவித்துள்ளார். இதற்கு மீடியாக்கள் மகனையா லாபம் சேர்க்க முடியாதவர்கள் என கூறினீர்கள், என கேட்ட போது பதில் கூற முடியாமல் இருந்துள்ளார்.

இந்த கட்சி ஏன் எதற்கு என்பது இன்னும் சில மாதங்களில் தெரிய வரும் என கூறியுள்ளார். அத்துடன் தன் மீதான நம்பிக்கையில் தான் ரசிகர்கள் கட்சியில் இணைகின்றனர் என தெரிவித்துள்ளார். இதனை வைத்து பார்க்கும் போது விஜய் மற்றும் தந்தையிடையே மோதல் இருப்பது உறுதியாகி உள்ளது.!

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.