சினிமாவிற்கு வருமுன் சீரியலில் நடித்த நடிகர் விஜய் சேதுபதி.! முதல் முறை வைரலாகும் வீடியோ இதோ…!!

சினிமாவில் இன்று ரசிகர்களின் ஆதரவை பெற்று முன்னணி ஹீரோக்களாக இருக்கும் பலர் இந்த இடத்தை அடைவதற்கு பல கஷ்டங்களை கடந்து வந்துள்ளனர். ரஜினி, அஜித், கமல், விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களின் ஆரம்ப காலத்தை தேடி பார்த்தால் சொல்ல முடியாத அளவு கஷ்டங்கள் இருக்கும்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

அப்படி அதிக கஷ்டங்கள் பட்டு தற்போது பல ரசிகர்களின் விருப்ப நாயகனாக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபது. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களுக்கு நெருக்கமான விஜய் சேதுபதி பின் வெற்றி நாயகன் என கொண்டாடப் பட்டார்.

நடிகர் விஜய காந்திற்கு பின் கேமராக்களை பார்த்து பயப்பிடாத ஒரே நடிகர் விஜய் சேதுபதி தான். எதை சொல்ல வேண்டுமோ அதனை நேரடியாக சொல்லிவிட்டு செல்லும் விஜய் சேதுபதி அடிக்கடி ஏதேனும் சர்ச்சையில் சிக்கிக் கொள்வது வழக்கமான ஒன்றாகும்.

அண்மையில் கூட “சாமியை குளிப்பாட்டுவதை காட்டுகிறீர்கள், ஏன் ஆடை மாத்துவதை காட்டுவதில்லை” என கேட்டு சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார். இந்த நிலையில் விஜய் சேதுபதியின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் சினிமாவிற்கு வருவதற்கு முன் சீரியலில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பான “பெண்” என்ற சீரியலில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இதோ வீடியோ…!!

Video Copyrights & Credits Owned by :Gopi A