நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட “நாம் தமிழர் கட்சி ” சீமானின் அந்தரங்க வீடியோக்கள்..! இவரும் இப்படியா…இதோ வீடியோ…!!

விஜய் சூர்யா இணைந்து நடித்த பிரண்ட்ஸ் திரைப்படத்தில் விஜய்க்கு தங்கையாகவும் சூர்யாவிற்கு ஜோடியாகவும் நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. முதல் திரைப்படமே ஆஹா ஓஹோ என புகழப் பட்டதால் தொடர்ந்து சில திரைப்படங்கள் நடித்துவிட்டு தெலுங்கு மலையாளம் என நடிக்க ஆரம்பித்தார்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

பட வாய்ப்புகள் குறைந்த போது நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்களுடன் கிசுகிசுக்கப் பட்டார். சீமானிடம் இருந்து பிரிந்த விஜயலட்சுமி கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு காரணமாக வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் சீமானில் சில ரொமாண்டிக் வீடியோக்களை வெளியிட்டுள்ள விஜயலட்சுமி இது தான் சீமானின் உண்மை முகம் என கூறியுள்ளார். இந்த வீடியோக்களை ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர்..! இதோ குறித்த வீடியோ..!!