“இமைக்கா நொடிகள்” இயக்குனரின் இயக்கத்தில் விக்ரம் “58”.! இதோ சூப்பர் தகவல்..!

இமைக்கா நொடிகள் வெற்றிப் படத்தினை கொடுத்த இயக்குனர் அஜய் ஞானமுத்துவின் அடுத்த பட அறிவிற்பிக்காய் காத்திருந்தவர்களுக்கு மகிழ்ச்சியாய் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

அடுத்த படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். ஆக்ஷன், திரில்லர், செண்டிமெண்ட் என முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தோடு மிகப் பிரம்மாண்டமாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகவுள்ள இப்படத்தை

7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

அடுத்த வருடம் தமிழ் புதுவருடத்தில் ரசிகர்களுக்கு விருந்து கொடுக்க தயராகி வர இப்படத்திற்கு இன்னமும் பெயர் சூட்டப்படாததினால் ‘விக்ரம் 58’ என உருவாகி வருகின்றது. இந்த படத்தில் விக்ரம் மாறுபட்ட பல வேடங்களில் நடிக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது