கியூபெக் பகுதியில் சிறிய ரக விமானம் விபத்து…!!!

கனடாவின் வடமேற்கு கியூபெக் பகுதியில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 56 வயதுடைய விமானி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அதில் 29 வயதுடைய ஆண் பயணி ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலை அனுபாதிக்கப்பட்டுள்ளார்.

!Advert!

அதனை தொடர்ந்து இந்த விமான விபத்து வடமேற்கு கியூபெக் பகுதியில் இருந்து 700-கிலோ மீட்டர் தொலைவில் நேற்று தினம் நடைபெற்றுள்ளது.

இதை அடுத்து பொலிஸாருக்கு இரவு 9-மணியளவில் அழைப்பு விடுக்கப்பட்டதை தொடர்ந்து இந்த விபத்து தொடர்பில் தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்

நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.

error: Alert: Content is protected !!