" "" "

நடிகர் விஷால் மற்றும் காயத்ரி சண்டைக்கு பின் அவர்கள் இருவரின் பழைய உறவு உள்ளது, பிஸ்மியின் கருத்தால் வெளிவரும் உண்மைகள்.!

நடிகை காயத்திரி ரகுராம் மற்றும் நடிகர் விஷால் இடையே ஏற்கனவே பிரச்சனை இருந்ததால் தான் காயத்ரி ரகுராம் விஷால் பல பெண்களின் வாழ்க்கையை காயத்ரி கூறினார் என பிரபல ஊடகவியலாளர் பிஸ்மி கூறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அளவில் பல பெண்களுக்கு எதிராக பல விடயங்கள் நடந்தது, அதற்கு விஷால் குரல் கொடுக்கவில்லை. பத்ம சேஷாத்ரி பள்ளி விவகாரத்தில் மட்டும் தான் பேசினார். விஷால் பேசிய அடுத்த நொடியே அவருக்கு எதிராக பத்ம சேஷாத்திரி ஆசிரியர்களுக்கு ஆதரவாக காயத்ரி பேசினார்.

பலர் பேசும் போது வாய் மூடி இருந்த காயு ரகுராம் ஏன் விஷால் பேசும் போது மட்டும் பேசினார் என கேள்வி எழுப்பியதுடன், பிஸ்மி வலைதள பேச்சு ஒன்றில் விஷாலை எதற்காக காயத்ரி ரகுராம் திட்டினார் என கேட்டதோடு, காயத்ரி ரகுராம் மற்றும் YG மகேந்திரன் இருவருக்கும் உள்ள உறவே இவை அனைத்திற்கும் காரணம் என கூறினார்.

அத்துடன் ஸ்ரீரெட்டி அன்று காயத்ரி ரகுராம் மற்றும் விஷால் இருவரின் உண்மை முகத்தை அன்று கூறாததால் இருவரும் நல்லவர் வேசம் போடுகின்றனர் என குறிப்பிட்டார். இது குறித்து விஷால் காயத்ரி தான் பதில் அளிக்க வேண்டும்.!