உங்கள் கை மற்றும் காலில் அதிகம் வியர்வை வருவதால் அவஸ்த்தை படுகிறீர்களா.!? இந்த பழத்தை சாப்பிடுங்கள் சரியாகி விடும்..! அதிகம் பகிருங்கள்…!

எம்மை தாக்க நோய்கள் காத்திருக்கின்றது. சிறிய நோய்கூட எம்மால் தான் உயிர் ஆபத்தை ஏற்படுத்துகின்றது. எமது உணவு பழக்க வழக்கங்கள் தான் முக்கியமாக இதற்கு காரணமாகிறது. இயற்கையாக வளரும் கீரைகள் மரக்கறிகள் என்பன தற்போது காணமல் போய்விட்டது. நாம் காணாமல் ஆக்கிவிட்டோம். அதோ போல் எந்த மருந்தும் இன்றி கிடைக்கும் பழங்களை நாம் உண்பதும் இல்லை குறிப்பாக விளாம்பழம்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

இதில் மரம் வளர எந்த வித ரசாயன பொருளையும் சேர்ப்பதில்லை. அதே போல் காய் மற்றும் பழங்களுக்கு ரசாயன பொருட்களை சேர்த்தாலே வேறுபடுத்தி காட்டிவிடும். ஆனால் இந்த விளாம்பழத்தை நாம் உணவில் சேர்த்துக் கொள்வதில்லை. சரி இந்த விழாம்பழம் அப்படி எந்த நோயை தான் தீர்த்துவிடப் போகிறது.?

நீங்கள் கேட்பது புரிகிறது …வாங்க பார்க்கலாம்.!பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசியற்ற நிலை, பித்தக் கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வியர்வை ஏற்பட்டு சில்லென்று போதல், அளவுக்கு மீறிய உமிழ்நீர் சுரத்தல்,.
கண்பார்வை மங்கல், சதா வாயில் கசப்பு, காலையில் மஞ்சளாக வாந்தியெடுத்தல்,இத்தனை நோயை தீர்க்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா? அட நம்புங்கள் இது உண்மை.

விளாம்பழத்தை உள் இருக்கும் சதையை எடுத்து நாட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வர. மேற்குறிப்பிட்ட அத்தனை நோய்களும் குணமாகும். அத்துடன் வயிறுப் புழு போன்ற நோய்களும் குணமாகும். வயிற்றுப் போக்கு வயிற்று வலி உள்ளவர்கள் நன்றாக பழுக்காத விளாங்காய் எடுத்து சிறிதளவு சாப்பிட்டால் உடனே தீர்ந்துவிடும்.