" "" "

“சித்ராவிற்கும் எனக்கும் யாருக்கும் தெரியாமல் திருமணம் நடந்து விட்டது ” மாற்று மாற்றி பேசி மாட்டிக் கொண்ட சித்ராவின் வருங்கால கணவர்.! திட்டி தீர்க்கும் ரசிகர்கள்..!!

விஜே சித்ராவின் மரணத்தின் பின் அவருடன் அறையில் ஒன்றாக ஹோட்டல் அறையில் தங்கிய சித்ராவின் வருங்கால கணவர் மாற்றி மாற்றி பேசும் விடயங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று அதிகாலை 2.30 மணி வரை சிரித்து கலகலப்பாக பேசி சீரியல் சூட்டிங் முடித்துவிட்டு வந்த நடிகை சித்ரா காலை ஐந்து மணிக்கு சடலமாக மீட்கப் பட்டார் என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

28 வயதாகும் சித்ரா டான்ஸர், நடிகை, தொகுப்பாளினி என பல திறமைகளுக்கு சொந்தக்காரியாக இருந்தார். தாய் தந்தைதான் அனைத்தும் என்று அவர்கள் காட்டிய மணமகனுடனே திருமண நிச்சயதார்த்தமும் செய்துகொண்டார். அதன் பின் இருவரும் சூட்டிங் தளங்களுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளதுடன், நேற்றைய தினமும் சூட்டிங் தளத்தில் இருந்து அழைத்து வந்ததும் அவரது வருங்கால கணவர் தான்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

மரணம் நடந்த போது “குளிக்க வேண்டும் என அறையை விட்டு சித்ரா வெளியே போகும் படி கூறியதாக” பொலீஸாரிடம் கூறிய அவர் சித்ராவிற்கும் தனக்கும் திருமணம் நடந்துவிட்டதாக கூறியுள்ளார். நிச்சயதார்த்தம் நடந்த சில நாட்களில் பதிவு திருமணம் செய்துகொண்டதாக கூறியுள்ளார்.

பதிவு திருமணம் செய்துகொண்ட ஜோடி ஒரே அறையில் தங்கும் அளவு நெருக்கம் இருக்கும் நிலையில், ஏன் குளிக்க வேண்டும் என சித்ரா வெளியே போக சொல்லப் போகிறார். அது 5 ஸ்டார் ஹாட்டல் வாஷ் ரூம் அட்டெச்ட் அப்படி இருக்கும் போது ஏன் வெளியே சென்றார்.? பல கேள்விகள் எழுந்துள்ள நிலையில் மாற்றி மாற்றி பேசுவதால் பொலீஸாருக்கு கணவர் மீது சந்தேகம் அதிகரித்துள்ளது.!!