" "" "

நடிகை சித்துவிற்கு கன்னித் தன்மை டெஸ்ட்.! சைக்கோ தனமாக கொடுமை செய்த ஹேமந்த்.! வெளியான அதிர்ச்சி தகவல்.!!

ஹேமந்தின் நண்பர்கள் பலர் ஹேமந்திற்கு எதிராக சாட்சி சொல்லி வருகின்றனர். விஜே சித்ரா கடந்த மாதம் திடீரென மரணமடைந்தார். இதனை ஹேமந்த் தற்கொலையாக மாற்றிய நிலையில் தற்கொலை என்ற ரீதியிலேயே விசாரணைகள் இடம்பெற்று வருகிறது. சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக பொலீஸார் ஹேமந்தை கைது செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் ஹேமந்தின் நெருங்கிய நண்பரான ரோஹித், மற்றும் சுரேஷ் ஹேமந்த் பற்றிய பல விடயங்களை பகிர்ந்து வருகின்றனர்.

பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ள ஹேமந்தின் நண்பர் ரோஹித் ஹேமந்த் பற்றி சித்துவின் தந்தைக்கும் தெரியும், ஒரு நாள் சண்டையின் போது இப்போது “எந்த பொண்ணுடன் ஊர் சுத்தி விட்டு வருகிறான்” என சித்துவிடம் கேட்டார். சித்து தனது தந்தையை அமைதி படுத்தினால். ஹேமந்த் எந்த பெண்ணையும் அடிக்க மாட்டான்,

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

ஆனால் நகங்களால் கீறி இரத்தம் வர செய்வான், அதே போல் கடித்து இரத்தம் வர வைப்பான், அவன் சைக்கோ தனமானவன், ஹேமந்திடம் ஏமாந்த பெண்கள் அவனுக்கு எதிராக புகார் கொடுக்காமல் இருப்பது அவனது சைக்கோ தனத்திற்கு பயந்து தான். என் மனைவி ஒரு டாக்டர். ஒருமுறை ஹேமந்த் வீட்டில் சாப்பிட வந்தான்.

சாபிட்டு பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென ஒரு பெண்ணுக்கு கன்னித் தன்மை இருக்கா இல்லையா என டெஸ்ட் எடுக்க என்ன தேவை என கேட்டுவிட்டான். என் மனைவி அதிர்ந்து போய் என்னை பார்த்தாள். பெண்ணை வைத்தியசாலை கூட்டி வர வேண்டுமென கூறினாள். ஆனால் இல்லை அவளுக்கு தெரியாமல் செய்ய வேண்டும் என ஹேமந்த் கூற என் மனைவி கடினம் என கூறிவிட்டாள்.

யாருக்கு என நான் கேட்ட போது சித்துவிற்கு தான். அவள் கன்னித் தன்மையுடன் இருக்கிறாளா என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் என கூறினார். பின் நானும் மனைவியும் அது தவறு என எடுத்துச் சொன்னோம். ஹேமந்த் இப்படி தான் சைக்கோ போல் நடந்து கொள்வான், கண்டிப்பாக இதனால் தான் சித்ரா இறந்திருப்பாள் என தெரிவித்துள்ளார்.!!