20 வருடங்களுக்கு முன் vj ரம்யா எப்படி இருந்து இருக்காங்க தெரியுமா.? புகைப்படத்தை பாருங்கள் ஷாக் ஆகுவீங்க.!!
கடந்த சில மாதங்களாக இணையத்தில் அதிகம் வைரலாகி வருபவர் விஜே ரம்யா. முன்னணி தொலைகாட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்த விஜே ரம்யா பின் சீரியல் , திரைப்படம் என நகர்ந்து கொண்டிருக்கின்றார்.
சில திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கும் ரம்யா தற்போது புகைப்படங்கள் மூலவும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அடிக்கடி போட்டோ ஷூட் செய்யும் ரம்யா அண்மையில் அவரது குழந்தைகால புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குழந்தையிலும் தேவதை போல் அழகு தான் நீங்கள் என ரசிகர்கள் கொமெண்ட் செய்து வருகின்றனர்..!!