" "" "

வீட்டிற்கு வந்த மருமகளுக்கு குடிக்க மது கொடுத்த குடும்பம்.! அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள வைரலாகும் வீடியோ

திருமணமாகி வீட்டிற்கு வரும் மணமகன் மற்றும் மணமகளுக்கு பால் பழம் கொடுப்பது வழக்கமாகும். இந்த பால் பழம் கொடுக்கும் வழக்கத்தில் கேலி கிண்டல் இருந்தாலும் இதில் அர்த்தமும் உள்ளது என பெரியவர்கள் சொல்வதுண்டு.

ஒரு பசு தனக்கு யார் தனக்கு கெடுதல் செய்தாலும் தூய்மையான வெள்ளை நிற பாலை கொடுக்கிறது, அதே போல் வீட்டிற்கு வரும் மருமகளும் யார் வார்த்தைகளை கொட்டினாலும் தூய்மையான உள்ளத்துடன் குடும்பத்தினரை பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும்,

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

வாழைப்பழம் கொடுப்பது வாழையடி வாழையாக வம்ச விருத்தி ஏற்பட வேண்டும் என்பதற்காகவும் தான். ஆனால் இன்றைய தலைமுறை இதனை தவறாக புரிந்துகொண்டுள்ளது. அண்மையில் நடந்த திருமணம் ஒன்றில் வீட்டிற்கு வந்த மணமகள் மற்றும் மணமகனுக்கு மது கொடுத்தது வைரலாகி வருகிறது.

முதல் முதல் குடும்பத்திற்கு வரும் மருமகளுக்கு மது அருந்த கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.!