" "" "

திருமண மேடையில் மணமகளிடம் சில்மிஷம் செய்த புகைப்படக்காரர்.! கடுப்பாகி மணமகன் செய்த செயலை பார்த்து, விழுந்து விழுந்து சிரித்த மணமகள், வைரலாகும் வீடியோ இதோ..!!

திருமணம் என்றால் நிச்சயம் கலட்டாக்கள் இருக்கும், கிராமத்தில் நடைபெறும் திருமணங்களில் சிறிய அளவில் சரி சண்டைகள் இருக்கும் இந்த சண்டைகள் அதிக உரிமையினால் வருபவையாக மட்டுமே இருக்கும், இது ஏதோ ஒரு விதத்தில் உறவுகளின் நெருக்கத்தை அதிகரிக்கும். ஆனால் நகரங்களில் அப்படி இல்லை, திருமண ஹால் ஒரே நாளில் திருமணம் முடிந்தும் விடும்.

இதனாலோ என்னவோ சிலர் கலாட்டக்கள் வேண்டும் என்றும் முயற்சிக்கின்றனர். அண்மையில் திருமணம் ஒன்றில் நடந்த சுவாரஸ்யமான விடயம் ஒன்று வைரலாகி வருகிறது. பொதுவாகவே திருமணங்களில் போட்டோ எடுப்பவர்களின் செயற்பாடுகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும்,

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

குறித்த திருமணத்திலும் போட்டோ எடுப்பவர் மாப்பிள்ளையை ஓரமாக நிற்க வைத்துவிட்டு பெண்ணிடம் சில்மிஷம் செய்து புகைப்படம் எடுக்கிறார்.இதனை பார்த்து பொறுமை இழந்த மாப்பிள்ளை போட்டோ காரருக்கு தலை சுற்றும் அளவிக்கு அடித்து விடுகிறார்.

இதனை பார்த்த மணப்பெண் சிரித்து சிரித்து கீழே அமர்ந்து விடுகிறார். இந்த வீடியோவை பார்க்கும் போது ஏதோ பிராங் போல் உள்ளது. கண்டிப்பாக இது மணமகள் பக்கத்தில் ஏற்பாடு செய்திருக்கலாம். இந்த கலாட்டாவை வீடியோ எடுத்து இணையத்தில் பகிர அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.!!