உடல் எடையும், தொப்பையும் வேகமாக குறைய இந்த ஒரு ஜூஸ் போதும்..! என்ன ஜூஸ் தெரியுமா.!? இத பாருங்கள்…!!

இயற்கையான சில மருத்துவங்களை நாம் கண்டுகொள்வதில்லை. இதற்கான காரணம் அவை இலகுவாக கிடைத்துவிடுகின்றன, அதோடு இலாபமாகவும் கிடைக்கிறது. எமக்கு தான் விலை குறைந்த பொருட்கள் வாங்குவது அவமானமாகிவிடுமே.

150 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

ஆனால் வெறும் 1 ரூபாய்க்கு வாங்கும் எலுமிச்சையில் எவ்வளவு பயன் இருக்கிறது தெரியுமா.? வாங்க பார்க்கலாம்.! இன்றளவில் தூக்கம் இல்லாது பலர் கஷ்டம் படுகின்றோம். அதிக வேலை பளு, மன அழுத்தம் என்பனவற்றால் தூக்கம் துளியும் இல்லாமல் போய் விடுகிறது.

இதற்கு இரவில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் போதுமானது. மன அழுத்தத்தை குறைத்து இரத்த ஓட்டத்தை சீராக்கிவிடுகிறது. இரவில் எலுமிச்சை சாறு குடிப்பதால் சளியினால் ஏற்படும் தொல்லை குறைகிறது.

வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கப் படும் எலுமிச்சை சாற்றினால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கி உடல் எடை, மற்றும் தொப்பையை குறைக்கிறது. எலுமிச்சை சாறு குடிப்பதால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது.

எலுமிச்சை சாறு குடிப்பது என்பது கடையில் விற்கப் படும் லெமன் ஜூஸ், அல்லது கரைத்து குளிர்சாதன பெட்டியில் வைத்து குடிப்பதால் எந்த பயனும் இல்லை. அதிக சூடு இல்லாத நீரில் பிரஷ் எழுமிச்சை பழத்தை பிழிந்து மிக்ஸ் செய்து குடிக்க வேண்டும்.

இதனால் வயிறு சம்மந்தப் பட்ட பிரச்சனைகள், அதே போல் எலும்பு சம்மந்தப் பட்ட பிரச்சனைகள் அனைத்திற்கும் இந்த எலுமிச்சை சாறு பயனளிக்கிறது. இலகுவான இந்த பானத்தை குடித்து நீங்களும் புது தெம்புடன் செயற்படுங்கள்..!!