" "" "

என்ன செய்தாலும் உடல் எடையை குறைக்க முடியவில்லையா.? ஒரு முறை இதை செய்து பாருங்கள், சட்டென ஸ்லிமாகி விடுவீர்கள்..!!

உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் என்ன தான் செய்தாலும் உடல் எடை குறையாது. உடல் எடை அதிகரித்தால் இருக்கும் அவஸ்தை..அதை அனுபவிப்பவர்களுக்கே தெரியும். திருமணத்திற்கு முன்பு ஸ்லிமாக அழகாக இருந்தவர்கள் எல்லாம் திருமணத்தின் இன் குண்டாக இருப்பார்கள்.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

இதற்கு காரணம் எல்லாம் தேடி தேடி அழுத்துவிட்டோம். வாங்க தீர்வை பார்க்கலாம். முருங்கை இலை. இதற்கு நீங்கள் ஆயிரம் கணக்கில் பணம் கொடுக்கும் அவசியம் இல்லை, வேலிகளில் இலகுவாக கிடைக்க கூடியது. முருங்கையின் இலைகளை எடுத்து கழுவி வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த இலைகளை மிக்ஸியில் போட்டு எலுமிச்சை சாறு மூன்று கரண்டி சேர்த்து நன்றாக அரைத்துக் வடிகட்டி சாறு ஒரு கப் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த சாறு வாரத்தில் இரண்டு நாட்கள் குடித்தாலே போதுமானது.
இந்த முருங்கை இலை சாறில் கட்டாயமாக எலுமிச்சை சாறு கலக்க வேண்டும்.

அப்போது தான் உடல் எடை குறையும். இது பக்க விளைவுகள் அற்றது அதனால் கர்ப்பிணி பெண்கள் தவிர்த்து மற்றவர்கள் குடிக்கலாம். இது உடல் எடையை குறைப்பது மட்டும் இன்றி இரத்தத்தை சுத்தப் படுத்துகிறது. ஹீமோகுளோபின் அதிகரிக்கிறது.அதன் நீங்களும் பயன்பெற்று பகிருங்கள்.!உடல் எடையை சட்டென குறைத்து பானை வயிறுக்கு குட் BYE சொல்லும் முருங்கை இலை சாறு.! இதை மட்டும் கலந்து குடியுங்கள்..!