பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!

லண்டனில்
இன்று தனது 10 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் திரு திருமதி சுபா அவர்களின் புதல்வர் டிலான் அவர்களை லண்டனில் உள்ள அவரின் அம்மா தனு,அப்பா சுபா, தம்பிமாரான சியான், றிகான் மற்றும் நண்பர்கள்

உறவினர்கள் அனைவரும் நீண்ட ஆயுளும் நிலையான செல்வமும் பெற்று நீடூழி வாழ்கவென வாழ்த்துகின்றனர்..! டிலானுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை நாமும் தெரிவித்துக் கொள்கிறோம் ..!