porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

சிங்கப்பூரில் வேலை பார்க்கும் இளைஞனின் திருவிளையாடலில் ஏமாந்து போன பட்டதாரி இளம்பெண்…! எஞ்சினியர் என கூறியதால் நடந்த கொடுமை..!

ஆங்கிலத்தில் பேசியதால் மேசன் வேலை செய்பவரை எஞ்சினியர் என நம்பி ஏமாந்த இளம் பெண் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. இலங்கையில் யாழ்ப்பாணம் திரு நெல்வேலி பகுதியை சேர்ந்த பட்டதாரி பெண் ஒருவருக்கு அவரது பெற்றோர் திருமண புரோக்கர் மூலம் மாப்பிள்ளை தேடி உள்ளனர்.

இவர்களுக்கு சிங்கப்பூரில் சிவில் எஞ்சினியராக பணிபுரியும் மணமகன் இருப்பதாக புரோக்கர் கூறியதுடன் மணமகன் 5 லட்சம் வரை மாதம் சம்பாதிப்பதாக கூறியுள்ளார். இதனால் மகிழ்ச்சியடந்த பெண் வீட்டார் வைபர் (Viber) ஊடாக மாப்பிள்ளை பார்க்கும் படலத்தை முடித்துள்ளனர். மாப்பிள்ளையின் உறவினர்கள் சூழ பிரமாண்டாமாக திருமணம் நடந்துள்ளது.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

திருமணம் முடிந்து சில மாதங்களில் மணமகளின் உறவினர் ஒருவரின் வீட்டு விருந்திற்கு மணமகன் மற்றும் மணமகள் இருவரும் சென்றுள்ளனர். குறித்த உறவினர் எஞ்சினியர் என்பதால் வேலை பற்றி பேசியுள்ளார். மணமகனோ எதுவும் தெரியாமல் தடுமாறியுள்ளார். இதனால் சந்தேகப் பட்ட உறவினர் சிங்கப்பூரில் உள்ள தனது நண்பர்கள் மூலம் மணமகன் பற்றி விசாரித்துள்ளார்.

அதன் போது தெரியவந்த விடயங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாப்பிள்ளை ஒப்பந்த அடிப்படையில் மேசனாக பணி புரியும் தொழிலாளி என்பது தெரியவந்துள்ளது. மாப்பிள்ளை வெறும் 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு 2006ம் ஆண்டு தாய் தந்தை, சகோதரிகள் இருவருடன் கொழும்பு சென்றுள்ளார்.தாய் தந்தை இருவரும் இறந்துவிட தாயின் சகோதரியான தங்கள் சித்தியுடன் மூவரும் வாழ்ந்துள்ளனர்.

அதன் பின் மேசனாக சிங்கப்பூர் சென்ற மாப்பிள்ளை பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் சிங்கப்பூரில் வசிக்கும் மகனுக்கு சித்தி பெண் பார்க்க ஆரம்பித்துள்ளார். மகன் கூறியதை நம்பி சிங்கப்பூரில் கட்டட மேற்பார்வையாளராக இருப்பதாக புரோக்கரிடம் கூறியுள்ளார், புரோக்கர் கொஞ்சம் அதிகபடுத்தி சிவில் எஞ்சினியர் என்று கூறியுள்ளார்.

மணப்பெண் மாப்பிள்ளையுடன் பேசும் போதெல்லாம் ஆங்கிலத்தில் அசால்டாக மாப்பிள்ளை பேசியுள்ளார். இலங்கையில் பட்டதாரி யாக இருந்தும் மேசனின் ஆங்கிலத்தை சமாளிக்க முடியாத மணப்பெண். அவர் எஞ்சினியர் தான் என ஏமாந்துள்ளார். ஏராளமான சீதனம் கொடுத்தது மட்டும் இன்றி மணப்பெண் தற்போது கர்ப்பமாக இருப்பதால் என்ன செய்வது என தெரியாமல் குடும்பத்தினர் குழம்பி போய் உள்ளனர்..!!

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.