porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

தென்கொரியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸினால் 594 பேர் புதிதாக பாதிப்பு..!!

கடந்த 24 மணித்தியாலங்களில் தென்கொரியாவில் மட்டும் 594 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளது. அதற்கு அமைய தென்கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 2,931 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன் அங்கு இதுவரை வைரஸ் தொற்றினால் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவில் தீவிரமாக பரவிய வந்த கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ள நிலையில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக தொன்கொரியாவில் இனங்காணப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், கொரோனா வைரஸ் தொற்று தமது நாட்டினுள் பரவுவதை தடுக்க முடியாவிடின் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமது கட்சியின் பிரதானிகளுக்கே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

அத்துடன் பொது மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு வடகொரிய ஜனாதிபதி வடகொரியாவின் தொழிலாளர் கட்சியின் உயர் அதிகாரை ஒருவரை அழைத்து குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பீட்டளவில் மோசமான சுகாதாரப் பாதுகாப்பு முறையைக் கொண்டுள்ள வட கொரியா, கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க ஏற்கனவே தனது எல்லைகளை மூடியுள்ளது. அதே வேளையில் இத்தாலியில் இதுவரை 889 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.உலகலாவிய ரீதியில் கொரோன வைரஸ் தொற்றால் இதுவரை 2,919 பேர் உயிரிழந்ததுடன் 85,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.