அமெரிக்க படையினர் மீது தாக்குதல்..!!

அமெரிக்காவில் கார்பஸ் கிறிஸ்டி கடற்படை விமானத்தளத்தில், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூடு மேற்கொண்டவர் சமூக வலைத்தளங்களில் ISIS மற்றும் அல் கொய்தா தீவிரவாதிகளுக்கு ஆதரவாக பல்வேறு கருத்துகளை பதிவிட்டுள்ளதாக FBI அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிரியாவில் பிறந்து, அமெரிக்க குடியுரிமை பெற்றவரான அடம் அல்சலி, டெக்சஸ் மாகாணத்தில், கடற்படைக்கு சொந்தமான விமானத்தளத்தில், பாதுகாவலர்களை நோக்கி கண் மூடித்தனமாக துப்பாக்கி சூடுநடத்தியதில் ஒருவர் படுகாயமடைந்தார்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

கடற்படையினர் நடத்திய பதில் தாக்குதலில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.அதையடுத்து, FBI அதிகாரிகள் அவர் இல்லத்தில் சோதனை மேற்கொண்டனர்.