google-site-verification=j5PI3Jm-qMqh6IzIUwPVT9hIe8NRcEKqDp_izYflJp4 " " " "

பிரேசில் ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம்!

பிரேசிலில் ஜனாதிபதியின் ஆதரவாளர்களுக்கும், எதிர்கட்சியினருக்கும் இடையில் நடைபெற்ற மோதலை பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கட்டுப்படுத்தினர்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

உயிரைக் குடிக்கும் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தத் தவறியதாகவும், பொருளாதார முன்னேற்றங்களைத் தடுப்பதாகவும் ஜனாதிபதி போல்சனாரோ மீது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகின்றன. அதன் காரணமாகவும், ஜனாதிபதிக்கு எதிராகவும் சா பாலோ நகரில் போராட்டம் நடந்தது. எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் பொலிஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி போராட்டத்தைக் கட்டுப்படுத்தினர். கொடிய கெரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் வரிசையில் பிரேசில் 2ம் இடத்தில் உள்ளது. அங்கு 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 30 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.