பிரித்தானியாவில் ரயில் நிலையத்தில் படுத்திருந்த இளைஞன்..!! பின் நடந்தது என்ன தெரியுமா ???

லண்டனில் உள்ள விம்பிள்டன் ரயில் நிலையத்தில் நன்றாக குடித்து விட்டு நிதானம் இல்லாமல் தண்டவாளத்திலே படுத்து உறங்கிய இளைஞன். அப்போது அங்கு வந்த நடைமேடை பாதுகாவலர்கள் இளைஞரை எழுப்பி கண்டித்துள்ளனர். போதையில் எழுந்து நிற்க முடியாமல் திணறிய இளைஞர் அங்கிருந்து செல்ல முடியாமல், மீண்டும் கீழே விழுந்துள்ளார்.

பின்னர் கீழே விழுந்த அந்த இளைஞர் மீது மின்சாரம் பாய்ந்து மரக்கட்டை போல் ஆகியுள்ளார். பின் அவரது உடல் கருகி புகை வந்துள்ளது. மேலும் இதனை அறிந்து சம்பவயிடத்திற்கு வந்த மருத்துவ உதவிக்குழுவினர் மற்றும் போக்குவரத்து பொலிசார் இது தொடர்பாக மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவ் இளையனின் மரணத்தில் எந்த விதமான மர்மமும் இல்லை எனவும் இவர் மின்சாரம் தாக்கித்தான் இறந்தார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

பின்னர் அவ் இளைஞனை அடையாளம் கண்டு அவர்களின் உறவினர்களுக்கு தெரிவிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்

நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.

இளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.