சீன ஜனாதிபதியும் அமெரிக்க ஜனாதிபதியும் நேரில் சந்திப்பு..!
சீனநாட்டு ஜனாதிபதி சி சின்பிங் அமெரிக்கநாட்டு ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப்பை G20 உச்சநிலை மாநாட்டில் போது நேரில் சந்தித்தார். வருகின்ற ஜப்பானின் ஒசாக்கா நகரில் G20 உச்சநிலை மாநாடு இடம்பெறவுள்ளது.
சென்ற மாநாட்டில் அமெரிக்காவும் சீனாவும் சந்தித்த போது எந்தவோர் இணக்கமும் காணப்படவில்லை. அதனை தொடர்ந்து, வர்த்தகத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்த இருநாட்டு உறவைச் சீர்செய்வதன் மூலம் இச்சந்திப்பு அமையும் என்று கூறப்படுகிறது.
மேலும் மாநாட்டின்போது இடம்பெற்ற சந்திப்பில் ஒரு முடிவுகள் கிடைக்கும் என்று சரியாக சொல்லமுடியாது எனத் திரு டிரம்ப்பின் பொருளியலில் ஆலோசகர் லாரி குட்லோ குறிப்பிட்டார்.
சீனநாட்டுப் பொருட்கள் மீது சுமார் 325 பிலலியன் டாலர் மதிப்பிலான வரிகளைச் விதித்தாகவும் திரு. டிரம்ப் கூறி வருகின்றார் மேலும் சீன பொருளியலில் அது போன்ற வரிகளால் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும் என்றும் உலகச் சந்தை வல்லுநர்கள் அக்கறை தெரிவித்துள்ளனர்