கனடா, இந்தியா மற்றும் இலங்கை ஆகிய மூன்று நாடுகளும் புதிய விமான சேவை ஒப்பந்தம் …!!!

கனடா அரசாங்கம் உலக வாழ் மக்களின் நலன் கருதி கனடாவின் ரொரெண்டோவிற்கான விமான சேவையில் செயற்படுத்துவதற்கு இலங்கை விமான சேவை மற்றும் இந்தியன் ஏயார் லைன்ஸ் ஆகியவற்றுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.

அதே வேளையில் கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைத்தில் இருந்து இந்தியாவின் டில்லியிலுள்ள இந்திரா விமான நிலையத்திற்கு சென்று அங்கு இருந்து கனடாவின் ரொரன்ண்டோவிலுள்ள லெஸ்டர் பி. பியர்சன் சர்வதேச விமான நிலையத்தை சென்றடையும்.

அதன் அடிப்படையில் வாரத்தில் ஒவ்வொரு புதன்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் இந்த விமான சேவை நடைமுறையில் இருக்கும். மேலும் இந்த நிலையில் மீண்டும் கனடாவின் ரொரெண்டோவில் இருந்து இந்தியாவிற்கு சென்று பின்னர் இலங்கையை வந்தடையும் என கூறப்படுகின்றது.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!
இலங்கை , இந்திய மற்றும் அவுஸ்திரேலியச் செய்திகளுக்கு!!