ஆப்கானிஸ்தானில் அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர் உயிரிழந்துள்ளார்..!!!

ஆப்கானிஸ்தானின் அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக புலனாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளார். இந்திய துணை கண்டத்தின் அல்கைடா இயக்கத் தலைவராக கருதப்படும் ஆசிம் உமர் என்பவரே உயிரிழந்துள்ளார்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

கடந்த செப்டம்பர் மாதம் 23 ஆம் திகதி நடைபெற்ற தாக்குதல் ஒன்றில் அவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இந்த தாக்குதலின் போது சுமார் 40 பொதுமக்களும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.