ஜேர்மனியில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு..!! 03 பேர் உயிரிழப்பு.!

ஜேர்மனியின் கிழக்கு பகுதியில் உள்ள ஹலே நகரில் துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் 03 பேர் உயிரிழந்துள்ளனர்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

மேலும் இந்த சம்பவ இடத்திற்கு உடனடியாக பொலிஸார் வந்துள்ளனர்.  அதோடு இரண்டுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்  அதையடுத்து பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்புடைய குற்றவாளிகள் தப்பி ஓடியுள்ளார். அதை தொடர்ந்து பொதுமக்களை வீடுகளில் இருக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டனர்.

இராணுவசீருடை அணிந்தவர்களே துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர் பெண்ணொருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். யூதர்களின் கல்லறையின் மீது கைக்குண்டு தாக்குதலும் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.