porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

உலக புகழ்பெற்ற மலையேற்ற வீரர் பிராட் கோப்ரைட் உயிரிழப்பு..!!!

மலையேறுவதில் உலக அளவில் பிரபல்யம் அடைந்த பிராட் கோப்ரைட் என்ற நபர் மலையின் உச்சியில் இருந்து சற்றும் எதிர்பாராத வகையில் 1000 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பிராட் கோப்ரைட் மற்றும் அவரது நண்பரும், சக மலையேற்ற வீரருமான அய்டன் ஜேக்கப்சன் ஆகிய இருவரும் மெக்சிகோ நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள ‘எல் பொட்ரெரோ சிக்கோ’ மலையில் ஏறியுள்ளனர்.

பிராட் கோப்ரைட் மலையின் உச்சியை அடைந்து சற்றும் எதிர்பாராத வகையில் ஆயிரம் அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்தார். அதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அதன் படி அய்டன் ஜேக்கப்சனும் மலையிலிருந்து தவறி விழுந்தார். ஆனால் அவர் குறைவான உயரத்தில் இருந்து விழுந்ததால் காயங்களுடன் உயிர் தப்பினார்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

பிராட் கோப்ரைட் உயிரிழப்புக்கு உலகம் முழுவதிலும் உள்ள மலையேற்ற வீரர்கள் அதிர்ச்சியும், இரங்கலும் கூறியுள்ளனர். கடந்த 2017 ஆம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள உலகின் மிக உயரமான சிகரங்களில் ஒன்றான ‘எல் கேப்டன்’ சிகரத்தில் எந்த வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி மிக குறுகிய நேரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.