சம்ஜியோன் நகரத்தை திறந்து வைத்த வடகொரியா ஜனாதிபதி கிம் ஜோங் உன்…!!!!

இன்றைய தினம் வட கொரியாவின் கனவு நகரம் என பெயர் பெற்ற சம்ஜியோன் நகரத்தை அந்நாட்டின் ஜனாதிபதி கிம் ஜோங் உன் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்துள்ளார். வடகொரியாவின் ஜனாதிபதி கிம் ஜோங் உன் குடும்பத்தினரின் பூர்வீகமாக விளங்கும் பேக்ட் மலைக்கு அருகே, நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பில் சொகுசு வசதிகளுடன் அமைந்த இந்த நகரத்தை கிம் ஜோங் உன் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

சுமார் 4000 குடும்பங்கள் வாழக் கூடிய அளவில் உருவாக்கப்பட்டுள்ள சம்ஜியோன் நகரத்தில், அடுக்குமாடி குடியிருப்புகள், நட்சத்திர ஹொட்டல்கள், சொகுசு விடுதிகள், கலாசார மையம் மற்றும் உயர்தர வைத்தியாசைகள் போன்ற அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

 

இளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.