அமெரிக்காவில் 120,000 லொடர் நிதி மோசடி செய்த தம்பதி…!!

அமெரிக்காவில் பென்சில்வேனியா மாநிலத்தைச் சேர்ந்த ராபர்ட், டிஃபனி வில்லியம்ஸ் ஆகிய இருவரின் வங்கிக் கணக்கிற்குத் தவறாக மாற்றப்பட்ட 120,000 லொடரை செலவு செய்தாக தம்பதியினர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவர்கள் இருவரின் வங்கிக் கணக்கு பணம் தவறாக மே 31 ஆம் திகதி மாற்றப்பட்டது.

இளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.

ஒரு முதலீட்டு நிறுவனத்திற்கு மாற்றப்பட வேண்டிய பணம், தம்பதியினரின் கணக்கிற்கு தவறாக மாற்றப்பட்டது.  ஜூன் 20 ஆம் திகதி அன்று வங்கியின் கவனத்திற்கு வந்துள்ளது. அதற்குள் குறித்த தம்பதியினர் ஏற்கனவே 107,000 லொடரை செலவு செய்து விட்டதாகக் பொலிஸார் தெரிவித்தனர்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!
இலங்கை , இந்திய மற்றும் அவுஸ்திரேலியச் செய்திகளுக்கு!!

தங்களின் வங்கிக் கணக்கில் இருந்த பணம் தங்களுக்குச் சொந்தம் இல்லை என்று  தெரிந்தும் அதைச் செலவு செய்ததைத் தம்பதி ஒப்புக்கொண்டனர்.

You might also like