porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

2 மின்-ஸ்கூட்டர் பகிர்வு நிறுவனங்களுக்கு அபராதம்…!!!

சிங்கப்பூரில் பொது இடங்களில் சேவை வழங்கும் உரிமம் இல்லாமல் செயல்பட்ட காரணமாக 2 மின்-ஸ்கூட்டர் பகிர்வு நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Neuron Mobility, Telepod எனப்படும் நிறுவனங்கள், குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் மின்-ஸ்கூட்டரை நிறுத்தக்கூடிய நிலையச் சேவையை வழங்கி வருகின்றது. நிறுவனங்களுக்கு அதற்கு உரிய உரிமம் தான் உள்ளது. இருப்பினும் கடந்த வருடம் நிறுவனங்கள் பொது இடங்களில் பல முறை சேவை வழங்கியதாக நிலப் போக்குவரவு ஆணையம் கூறியுள்ளது.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

Telepod – கடந்த வருடம் ஜூலை மாதம் 14 ஆம் திகதிக்கும் இந்த வருடம் பிப்ரவரி மாதம் 19 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் 48 மின்-ஸ்கூட்டர்கள் பொது இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டன. Neuron Mobility- கடந்த வருடம் அக்டோபர் மாதம் 10 ஆம் திகதிக்கும் இந்த வருடம் பிப்ரவரி மாதம் 12 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் 93 மின்-ஸ்கூட்டர்கள் பொது இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டன.

Telepod நிறுவனத்திற்கு 16,000 வெள்ளியும் Neuron Mobility நிறுவனத்திற்கு 38,000 வெள்ளியும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.