அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் டொனால்ட் டிரம்ப் பதவியேற்க ஆதரவு வழங்க வேண்டும் என பிரதமர் மோடி கூறினார்…!!!!

ஹூஸ்டனில் உள்ள என்ஆர்ஜி அரங்கில் இடம்பெற்ற ஹவுடி மோடி நிகழ்வில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி மற்றும் 50 ஆயிரம் இந்தியர்கள் மத்தியில் அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் டொனால்ட் டிரம்ப் பதவியேற்க ஆதரவு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.

டொனால்ட் டிரம்ப் முன்பாகவே பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யும் நாடு பாகிஸ்தான் என்றும் மோடி கடுமையாக சாடினார்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!
இலங்கை , இந்திய மற்றும் அவுஸ்திரேலியச் செய்திகளுக்கு!!

அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் மோடியை வரவேற்பதற்காக அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த ஹவுடி மோடி எனும் பிரமாண்ட நிகழ்ச்சி ஹூஸ்டனில் உள்ள என்ஆர்ஜி அரங்கில் நடைபெற்றது.

அமெரிக்க அரசாங்கத்திற்குள் பிரதமர் மோடி வந்ததும் அங்குள்ள 50 ஆயிரம் இந்தியர்களும் எழுந்து நின்று உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். அவர்களை பிரதமர் மோடி தலைவணங்கி நன்றி தெரிவித்துக் கொண்டார்.

You might also like