porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

ஆப்கானிஸ்தானில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 04 பேரை புலனாய்வு பிரிவினர் சுட்டுக் கொலை…!!!

ஆப்கானிஸ்தானில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு சகோதாரர்களை சிஐஏயின் ஆதரவுடன் செயற்படும் புலனாய்வு குழு ஒன்றினால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. ஜலாலாபாத்தில் உள்ள சிபாதுல்ல என்ற பகுதியில் வைத்து அப்துல் காதர் சித்தீக், அப்துல் காதீர் பகார், ஜெகான்சீப் ஜாகீல்வால், சபூர் சாஹீல்வால் ஆகிய சகோதரர்களே சிஐஏயின் ஆதரவுடன் இயங்கும் 02 யுனிட் எனப்படும் புலனாய்வு பிரிவினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர்களின் வீட்டிற்கு சென்று குறித்த புலனாய்வு பிரிவை சேர்ந்தவர்கள் சகோதரர்களை சுட்டு கொன்றதாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தை தொடர்ந்து ஐஎஸ் அமைப்பிற்கு ஆதரவு வழங்கியவர்கள் மோதலின் போது சுட்டுக் கொல்லப்பட்டனர் என கூறியிருந்த அதிகாரிகள் பொதுமக்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து அதனை வாபஸ் பெற்றுள்ளனர். கொல்லப்பட்ட சகோதரர்களிற்கு ஐஎஸ் அமைப்புடன் தொடர்பிருந்தது என அதிகாரிகள் கூறியதை உறவினர்கள் மறுத்துள்ளனர்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

இந்த கொலைகளை பார்த்தது நாங்கள் அதிர்ச்சியடைந்துள்ளோம் அரசாங்கத்தின் மீதும் படையினர் மீதும் நாங்கள் வைத்திருந்த நம்பிக்கை இழந்து விட்டது என உறவினர்கள் கூறியுள்ளனர். இந்த கொலைகள் யுத்த குற்றங்களிற்கு சமமானது என ஆப்கானிஸ்தானின் முன்னாள் நிதியமைச்சர் ஒமார் ஜஹில்வால் கூறியுள்ளார்.

இரவு 10 மணிக்கு அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து தேடுதல் நடவடிக்கைகயை 02 பிரிவினர் மேற்கொண்டனர். பின்னர் வீட்டில் இருந்த ஆண்களின் கைகளை கட்டிய நிலையில் அவர்களிடம் விசாரணையை மேற்கொண்டு வந்தனர். இதையடுத்து சகோதரர்கள் நான்கு பேரையும் சுட்டுக்கொன்றனர். இவர்களில் இருவர் அரச ஊழியர்கள் என முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து ஆப்கானிஸ்தானின் தேசிய புலனாய்வு பணியக இயக்குநர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். பொதுமக்கள் கொல்லப்படுவதை ஏற்க முடியாது என குறிப்பிட்டுள்ள ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஸ்ரவ் கானி பதவி விலகலை ஏற்றுக்கொண்டுள்ளார்.

ஒரே மொபைல் Application இல், உங்கள் விருப்பத்திற்கேற்ப கேட்டு மகிழ 45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா? இப்போதே டவுண்ட்லோட் செய்யுங்கள், ஒரு தடவை கேட்டுப் பாருங்கள், நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்!!

நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்

நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.