உள்ளாடை அணியாமல் சாக்‌ஷி வெளியிட்ட புகைப்படம்..! திட்டி தீர்க்கும் ரசிகர்கள்…!!

காமெடி நடிகர் செந்திலின் “ஹெவ்வா ஹெவ்வா” வை பிக் பாஸ் வீட்டில் மாற்றியவர் நடிகை சாக்‌ஷி அகர்வால். “மனது துடிக்கு ஹவ்வா ஹவ்வா இதயம் வலிக்குது ஹவ்வா ஹவ்வா” தற்போது பிரபலமாக இருக்கிறது.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

பிக் பாஸ் வீட்டில் கவினுடன் ஏற்பட்ட காதல் முடிவுக்கு வந்த பின் கவின் லொஸ்லியாவுடன் பேச ஆரம்பித்தார் அதன் போது சாக்‌ஷி மிகப் பெரிய போராட்டமே நடத்தினார். இதனால் சாண்டி கிண்டலடித்தது பின் ரசிகர்கள் மத்தியில் வைரலானது.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த சாக்‌ஷி கவினும் காதலும் என தூக்கி எறிந்துவிட்டு பிஸியாக இருந்து வருகிறார். அத்துடன் கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

அண்மையில் சாக்‌ஷி வெளியிட்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.. அதில் அம்மாகிட்ட சொல்லு உள்ளாடை வாங்கி தர சொல்லி என ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்..!!