பேரன்பிற்கும், பெரு மதிப்பிற்குமுரிய எம் இனிய அன்பு நேயர்களுக்கு வணக்கம்,புரட்சி வானொலியானது, அவுஸ்திரேலியாவில் பதிவு செய்யப்பட்ட, அவுஸ்திரேலிய சட்ட விதிகளுக்கு அமைவாக, உலகளாவிய ரீதியில் பரந்து வாழும் உலகத் தமிழ்ச் சொந்தங்களுக்காக ஒலிக்கும் ஓர் இணையத் தள வானொலியாகும். இதன் அவுஸ்திரேலிய நிறுவன பதிவு எண் ( Australian Business Registration Number 168 115 464) .

பேஸ்புக்கில் நமது பக்கத்தினை Like செய்யலாமே!!

இவ் வானொலி சம்பந்தமான தகவல்களுக்கோ அல்லது விளம்பரத் தொடர்புகளுக்கோ நீங்கள் எமது முகநூல் பக்கமான – Puradsifm எனும் பேஸ்புக் Fan page ஊடாகவோ அல்லது puradsifm@gmail.com எனும் மின்னஞ்சல் ஊடாகவோ எமது வானொலி நிர்வாகத்தினருடன் நீங்கள் தொடர்புகளை மேற்கொள்ள முடியும். நிகழ்ச்சி சம்பந்தமான கருத்துக்கள், தொழில்நுட்ப மேம்பாட்டு விடயங்களையும் இதே தொடர்பு முகவரி ஊடாக நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம்.

வானொலி தொடர்பான எந்த விடயங்களாக இருந்தாலும் நிர்வாகத்தினருடன் கலந்துரையாடுவது, தொடர்புகளைப் பேணுவது வரவேற்கத்தக்கது. ஆனால் தனிப்பட்ட ரீதியில் வானொலியில் பணி புரியும் அறிவிப்பாளர்களுடன் நட்பினைப் பேணி நீங்கள் பணக் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளுவதோ – அல்லது அன்பிற்காக ஏங்குகின்றோம் எனும் பெயரில் முக நூல் மற்றும் இதர சமூக வலைத் தள தொடர்பாடல் ஊடகங்கள் ஊடாக அரட்டை அடித்தல், காதல் – களியாட்டச் செயற்பாடுகளை மேற்கொள்ளுதல், உள்ளிட்ட விரும்பத்தகாத விடயங்களைத் தாங்கள் மேற்கொண்டு, வரும் விளைவுகளுக்கு நிர்வாகத்தினராகிய நாம் எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டோம்.

தற்சமயம் யார் யார் வானொலியில் பணி புரிகிறார்கள் என்பதனை எமது அறிவிப்பாளர் விபரம் ஊடாக அறிந்து கொள்ள முடியும். இந்தப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் மட்டுமே தற்சமயம் புரட்சி வானொலியில் பணி புரிகிறார்கள். தயவு செய்து கவனத்தில் கொள்ளவும். வானொலியில் உள் பெட்டி ஊடாகவோ அல்லது மின்னஞ்சல் ஊடாகவோ தாங்கள் அனுப்பும் தங்களின் தனிப்பட்ட விபரங்கள், தனிப்பட்ட முக நூல் கணக்குகள் யாவும் பாதுகாப்பானவை என்பதனை நாம் உறுதி செய்கின்றோம். ஆனால் உங்களின் தனிப்பட்ட விடயங்களை நமது அறிவிப்பாளர்கள் யாராவது தவறான வழியில் பயன்படுத்தினால் உடனடியாக நம் நிர்வாகத்தினருக்கு அறியப்படுத்துங்கள். உரிய நடவடிக்கை எடுக்க காத்திருக்கின்றோம்.

தொடர்ச்சியாக நீங்கள் வழங்கி வரும் நல் ஆதரவுகளுக்கு நன்றி கூறுகின்றோம்.
புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் நல் ஒத்துழைப்பிற்கு உளமார்ந்த நன்றி!!
அன்போடு நிர்வாகத்தினர்.

Puradsifm Radio Disclaimer

Our honourable puradsifm listeners
We are registered international online radio company ( Australian Business Registration Number 168 115 464) .

Puradsifm Related information or business advertisement without hesitation You can visit purdsifm fan page or you can contact puradsifm admin by email
puradsifm@gmail.com also you can comment about our programme, we are happy to listen you feedback about technical excellence .

you can discuss to admin only about puradsifm radio matters we are not responsible FOR personal communication or personal contact , with puradsifm Radio jockey (RJ’S) .
we will keep your personal detail secure. Any services or products provided by Puradsifm
host should be used solely for entertainment and enjoyment.

we emphasize the importance of keeping an open mind to listen to you future comments
Purdsifm radio brand content copyrights .
புரட்சி எப்.எம் – Puradsifm – Puratchifm எமது Brand Content காப்புரிமைக்கு உட்பட்டது!!

CONTACT INFO

South Gippsland Highway Cnr Of Thompson Road, Cranbourne North 3977
Victoria
Australia
Viber: +61 484 61 48 12
Phone Australia Sydney: +61 260 100 44 22
Phone Australia Melbourne: +61 390 287 728
Phone UK & Europe: +44 162 237 0644
Phone USA & Canada: +1 802 738 0831
Skype: Puradsifm
Email: puradsifm@gmail.com
Web: puradsi.com
Web: puradsifm.com

error: Alert: Content is protected !!