Browsing Category

இலங்கைச் செய்தி

இலங்கை அதிபருக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவால் வழங்கப்பட்ட 45 நாட்கள் கால அவகாசம்..!!

இலங்கையில் நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு இன்னும் 45 நாட்கள் கால அவகாசம் மாத்திரமே இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. மேலும் இதன் பின்னர் ஜனாதிபதி தேர்தலுக்கான…

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் விடுத்த கடும் எச்சரிக்கை…!!

திருகோணமலை நீதிமன்ற வளாக சிற்றுண்டிச்சாலையில் இன்று காலை 8 மணி தொடக்கம் 10 மணி வரை சந்தேகத்திற்கு இடமான முறையில் அனுமதி இன்றி மேற்சட்டை அணிந்து வந்த நபர் ஒருவர் நீதிமன்ற பெண் உத்தியோகத்தர்களை வீடியோ, படம் எடுத்தார்.மேலும் இதன் காரணமாக…

புகையிரதம் மோதி மனைவி உயிரிழப்பு…!!

வெயாங்கொட-வந்துரவ உள்ள புகையிரத கடவையை மனைவி கடக்க முற்பட்ட போது காங்கேசன் துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் ஒன்று உந்துருளி மோதுன்டு விபத்துக்குள்ளானது. மேலும் உந்துருளியில் பயணித்த தந்தை மற்றும் மகள் உயிரிழந்துள்ளனர்.…

இலங்கையில் மூளைக்காய்ச்சல் நோயால் இளைஞன் ஒருவர் உயிரிழப்பு…!!

இலங்கையில் விரைவாக பரவி வருகின்ற Meningio cocoal Meningities என்ற மூளைக்காய்ச்சல் நோயால் ஒரு இளைஞன் உயிரிழந்தார். மேலும் அவரின் சடலத்தை உடனே அடக்கம் செய்யுமாறு கொழும்பு நகர அவசர வைத்திய பரிசோதகர் உத்தரவிட்டுள்ளார்.கொழும்பு தேசிய…

காத்தான்குடி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் மீன்பிடி வலைகளுடன் கைது..!!

காத்தான்குடி பகுதியை சேர்ந்த 22 வயதுடைய நபர் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை வைத்திருந்தால் காரணத்தால் பொலிஸ் அதிரடிப்படையினருடன், கடற்படையினர் இணைந்து கைது செய்துள்ளனர்.மேலும் இந்த சம்பவம் நேற்று மலையில் இடம்பெற்றது. இவ்வாறு கைது…

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரருக்கு எதிராக விசாரணை…!!!

இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பீ.எஸ்.திசேராவை மிரட்டியமை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரருக்கு எதிராக இன்று விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும் குருநாகல் வாத்தியார் சேகு…

பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு அமைச்சர் விமல்…

முல்லைத்தீவில் கொக்கிளாய் பகுதியில் உருவெடுத்து வரும் சர்சைக்குரிய விகாரை மற்றும் இந்துக்களின் பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் கோவிலை அபகரித்து உருவாக்கப்பட்டுள்ள விகாரைக்கும் இரகசிய விஜயம் ஒன்றை நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர…

காவல்துறை அவசர தொலைபேசி இலக்கத்திற்கு பொய்யான தகவலை வழங்கிய நபர் கைது…!!!

இலங்கை நாடாளுமன்றத்தில் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக பொலிஸ் அவசர தொலைபேசி நம்பருக்கு தவறான தகவலை வழங்கிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த 57 வயதுடைய நபர் எல்ல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்…

இலங்கையர்கள் 13 பேருக்கு சிவப்பு அறிவித்தல் விடுத்த சர்வதேச பொலிஸ் அமைப்பு…!!

இலங்கை சர்வதேச பொலிஸ் அமைப்பான இண்டர்போல்யினால் சர்வதேச ரீதியில் 7030 பேருக்கு எதிராக சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டது. மேலும் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியிடப்பட்ட அறிவித்தலில் படி இந்த சிவப்பு அறிவித்தல் வழங்கப்பட்டது.இலங்கை,…

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சயின் மூன்று மகன்களும் தங்கள் காதலிகளுடன். வைரலாகும்…

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் இன்னாள் எதிர்கட்சி தலைவருமான மகிந்த ராசபக்ச அவர்கள் பெரும்பான்மை மக்களுக்கு தலைவராகவும் சிறுபான்மை இன மக்களுக்கு எதிரியாகவும் இருக்கிறார். சிறுபான்மை இன மக்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு நன்மை செய்கிறேன் என…
error: Alert: Content is protected !!