porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசிபலன்

24-09 2023, புரட்டாசி 07, ஞாயிற்றுக்கிழமை, நவமி திதி பகல் 10.24 வரை பின்பு வளர்பிறை தசமி. பூராடம் நட்சத்திரம் பகல் 01.41 வரை பின்பு உத்திராடம். சித்தயோகம் பகல் 01.41 வரை பின்பு அமிர்தயோகம். கெஜலட்சுமி விரதம். இராகு காலம் மாலை 04.30 – 06.00, எம கண்டம்  பகல் 12.00 – 01.30, குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30, சுபஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00,  மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00.

 

மேஷம்:கணவன் – மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்துவேறுபாடு ஏற் பட்டு நீங்கும்பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும்குடும்பத்தில் உறவினர் களால் செலவுகள் ஏற்படக்கூடும்

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

ரிஷபம் :உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக் கும். வியாபாரத்தில் வேலையாட்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள்.வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படும். போதுமான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். மற்றவர்களுடன் சுமுகமாகப் பழகுவது அவசியம்.

மிதுனம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவிகள் வந்து சேரும்.மனதில் இனம் தெரியாத குழப்பங்கள் ஏற்பட்டு விலகும்.குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

கடகம் : எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும் வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும்

சிம்மம் :வீண் வதந்திகளைப் பொருட்படுத்தாமல் இருப்பது நல்லது. புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்பட்டால் சாதகமான பலனை அடையலாம். தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படும். உறவினர் வருகையால் மகிழ்ச்சி கூடினாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும்.

கன்னி :கணவன் – மனைவிக்கிடையே அந்நி யோன்யம் அதிகரிக்கும். பெரியோர்களின் மன கஷ்டத்திற்கு ஆளாவீர்கள். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும். குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். வெளி பயணங்களில் கவனம் தேவை.

துலாம் : கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்கு கள் நீங்கும். மாலையில் பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பம் தொடர் பான முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

விருச்சிகம் :பிள்ளைகளால் அலைச்சலும் செலவும் ஏற்படக்கூடும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது.  எதிர்பாராத பணவரவுடன், திடீர் செலவுகளும் ஏற்படும். பிள்ளைகள் பொறுப்பறிந்து செயல்படுவார்கள்.

தனுசு : சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும்எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. ஆனாலும்,  புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிட்டும். மனதில் சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.

மகரம்: தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் சற்று கவனம் தேவை. தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வெளியூர் பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். கடன்கள் விஷயத்தில் சற்று கவனமாக இருக்கவும்.

கும்பம் : தந்தையுடன் அனுசரணையாக நடந்துகொள்வது அவசியம். குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும்.

மீனம் : நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த இடையூறுகள் விலகும். வாழ்க்கைத்துணை நீங்கள் கேட்டதை மறுப்பின்றி வாங்கித் தருவார். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள்.மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும்.கடன்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

 

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.