" "" "

மிரட்டல் விடுத்த சித்ராவின் வருங்கால கணவர், வெளிவந்த முக்கிய தகவல்.!! இறுதியாக இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் சித்து போட்ட பதிவு..!!

இன்றைய ஒட்டுமொத்த மீடியாக்களும் நடிகை சித்ராவின் மரணம் பற்றி பேசிக் கொண்டிருப்பதற்கு காரணம் அவர் நடிகை என்பதால் மட்டும் இன்றி எந்த ஒரு சினிமா தொடர்பும் இல்லாத சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து சாதித்த எண் என்பதால் தான் இருப்பதற்கு வீடு இல்லை,

குடிசை வீட்டில் அதுவும் உறவினரின் உதவியுடன் வாழ்ந்து வந்த சித்து அவமானங்கள், தோல்விகள் பலவற்றை சந்தித்து தான் நினைத்த துறையில் நினைத்த இடத்தை பிடித்த போது உலகை விட்டு பிரிந்ததும் தான். இவரது மரணத்திற்கு வேறு எந்த காரணங்களும் இருக்கவில்லை.

தற்போது கிடைத்த தகவலின் படி இவரது வருங்கால கணவரின் செயல்கள் பிடிக்காததால் விலக நினைத்துள்ளார், ஆனால் இது சித்துவிற்கு பெற்றோர் பார்த்த திருமணம், அதனால் பெற்றோரின் மனதை உடைக்க விரும்பவில்லை, இதனை சாட்டாக வைத்து சித்துவின் வருங்கால கணவர் அவரை கொடுமை செய்ததாக கூறப்படுகின்றது.

அவர் சொல்லும் செயலை செய்யாவிட்டால் திருமண முறிவு ஏற்படும் என்று மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகின்றது. சரியான முடிவு எடுக்க முடியாமல் ஒரு நாள் மகிழ்ச்சியாகவும் மறு நாள் டென்சனாகவும் சித்து இருந்தது தெரியவந்துள்ளது, இரவு சூட்டிங் வரை மகிழ்ச்சியாக இருந்த சித்ரா பின் தற்கொலை செய்தது கணவரின் மிரட்டலாக இருக்கலாம் என கூறப்படுகின்றது. இந்த நிலையில் சித்ரா இறுதியாக இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் அழகிய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதோ வைரலாகும் புகைப்படங்கள்..!!