உச்சக்கட்ட கவர்ச்சியில் தொகுப்பாளினி டிடி..! வைரலாகும் புகைப்படம்..!
தொலைகாட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினி என்றாலே ஞாபகத்திற்கு வருவது டிடி என்கிற திவ்ய தர்சினியின் முகம் தான். விஜய் டிவியின் செல்லப் பிள்ளையான டிடி தொகுத்து வழங்கும் எந்த நிகழ்ச்சி என்றாலும் வெற்றி பெறும் என்பது பிரபல டிவி நம்பிக்கை.
தற்போது டிடி தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி “என்கிட்ட மோதாது” டிடி ஏற்கனவே தனது நீண்ட நாள் நண்பனாக இருந்த ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். ஆனால் அந்த வாழ்க்கை நிலைக்கவில்லை. இதற்காக பல காரணங்கள் சொல்லப் பட்டது.
ஆனால் யார் மீது தவறு இருந்தாலும் டிடியை மக்கள் வெறுக்க வில்லை. இதற்கான காரணம் டிடியின் குழந்தை தனம் தான். இதனால் டிடி நிஜத்தில் குழந்தை என்று நினைத்துவிட்டாரோ என்னவோ குழந்தை பிள்ளை அணியும் ஆடையுடன் புகைப்படம் வெளியாகி வருகிறது. அதாவது டிடியின் தொடைக்கு மீது ஆடை இருக்கிறது..! என்ன செய்ய எல்லாம் விதி..!