உடம்பை வளைத்து நடிகர் சாந்தனுவின் மனைவி செய்த செயல்.. ! புகைப்படத்தை பார்த்து வியந்து போன ரசிகர்கள்..!!
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் பாக்கியராஜ். நடிகை, கதாசிரியர், என பல திறமைகளுக்கு சொந்தகாரரான பாக்கியராஜ் அன்றைய முன்னணி நடிகை பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ள நிலையில் மகனான சாந்தணு சினிமாவில் இருக்கிறார். ஆரம்பத்தில் பேசப் படுவார் என எதிர் பார்த்த போதும் சில திரைப்படங்களில் மட்டுமே பேசப் பட்டார். தற்போதும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இவர் தொலைகாட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினி கிகி என்கிற கீர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது அதிகம் பேசப் படும் ஜோடிகளில் கிகி சாந்தனு ஜோடியும் ஒன்று.. இந்த நிலையில் இருவருக்கும் வேலை இல்லை, 144 தடை சட்டத்தினால் வெளியே எங்கேயும் போக முடியாத சூழ்நிலை, இதனால் .
வீட்டில் இருந்தபடி கிகி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் கிகியா இது அம்மாடியோ என வியந்து வருகின்றனர். அதில் சிறப்பாக தனது உடல் ஆரோக்கியத்தை கவனித்து வருவது தெரிகிறது. இந்த புகைப்படங்கள் கிகி யோகா பயிற்சியில் ஈடுபட்ட புகைப்படங்களாகும்..!!
Quit ur mind…Free ur body! ➰ pic.twitter.com/0FDA3udgij
— kiki vijay (@KikiVijay) April 27, 2020