இரவிரவாக உறங்காமல் அட்டகாசம் செய்த “சொல்வதெல்லாம் உண்மை” புகழ் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.! வனிதாவால் வைரலாகும் பதிவுகள்…!!
சொல்வதெல்லாம் நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு அறிமுகமானவர் இயக்குனர், நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன். நடிகை, இயக்குனர், தொகுப்பாளர், தயாரிப்பாளர், சமூக சேவகி என எப்போதும் பரபரப்பாக இருக்கும் லக்ஷ்மிக்கு அடுத்தவர் குடும்ப விடயங்களை தெரிந்துகொள்வதிலும் அதிக ஆர்வம் உள்ளது என்பதை சொல்வதெல்லாம் நிகழ்ச்சியின் மூலம் தெரிந்துகொண்டது தான்.
இருப்பினும் எப்போதும் எல்லோரும் எல்லாவற்றையும் பொறுத்துப் போக மாட்டார்கள் என்பதற்கு நேற்று வனிதா லக்ஷ்மி ராமகிருஷ்ணன் மோதலே தெளிவாக்கி இருந்தது..நேற்றைய தினம் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் மற்றும் வனிதா இருவரையும் பிரபல சேனல் நேரலையில் பேச வைத்தது. வழமை போல் வனிதா மட்டுமே பேசினார். அதுவும் குழாயடி சண்டை போல் தகாத வார்த்தைகளில் திட்டி தீர்த்தார்.
வருசத்துக்கு ஒரு புருஷன் எடுக்கிற நீ பேசாத என லக்ஷ்மி கூற நான் நேர்மையாக எடுக்கிறேன், நீ ஒரு புருஷன் பேருக்கும் 100 என ஆரம்பித்து அனைத்துமே பீப் வார்த்தைகளாக மாறியது. இதன் பின் லக்ஷ்மி அழைப்பை துண்டித்து விட்டார். லைவ் முடிந்ததும் வனிதா கூலாகவே இருந்தார். ஆனால் நள்ளிரவில் கூட லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தூங்காமல் டுவிட்டரில் பதிவு போட்ட படியும் ரசிகர்களின் ஆதரவை கேட்டுக் கொண்டும் இருந்துள்ளார்.
வனிதாவிற்கு எதிராக இருக்கும் கஸ்தூரிக்கு நன்றி கூறியதுடன் பீட்டர் பாலின் மனைவி எலிசபெத் ஹெலனுக்கு உதவி செய்யப் போவதாகவும் அவரை வழி நடத்தப போவதாகவும் தெரிவித்துள்ளார். இரவிரவாக ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ள லக்ஷ்மி ராமகிருஷ்ணனை ரசிகர்கள் கலாய்த்து தள்ளி வருகின்றனர். வாழை மரத்தில் கொத்திய மரங்கொத்தி போல் தவிக்கிறீர்களே என சீண்டி வருகின்றனர்..!!
#PeterPaul 's legal wife has asked for my support, I shall stand by her, to guide her and help her in every way possible, to take the legal course, until she feels she needs it. #Boochaandees can't scare me away 🙂 https://t.co/Jll2r445Gb
— Lakshmy Ramakrishnan (@LakshmyRamki) July 20, 2020
We were brought up that way, but we have evolved, next gen much more clarity. But, we are saying don't go after another person when you r in a commitment. When you move away, do it in a dignified manner , legally. And don't change your partner like clothes, children suffer! https://t.co/BeA2KvY8tp
— Lakshmy Ramakrishnan (@LakshmyRamki) July 20, 2020
What does she think? All women are like her? Sleep around with anyone?! Women like her who put baseless accusations on others have to be hanged, they are as bad as rapists, they destroy other women & encourage men & other women to attribute a women's success to compromise. https://t.co/MfeEv2cLda
— Lakshmy Ramakrishnan (@LakshmyRamki) July 20, 2020
A 'Bitch' will never understand or believe that we, 'Humans' live and die as #OruvanukkuOruthi. You can't blame the 'Bitch', can you? No offence meant to people who don't have a choice but to break away in a dignified, legal manner and start afresh, with purity of soul & intend.
— Lakshmy Ramakrishnan (@LakshmyRamki) July 20, 2020