ஏ ஆர் ரஹ்மானின் உயரத்திற்கு வளர்ந்துள்ள அவரது மகன் ஏ.ஆர்.அமீன்..! முதல் முதல் வெளியான வீடியோ இதோ..!

ஏ ஆர் ரஹ்மான், தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி உலக அளவில் இசையால் ரசிகர்களை கட்டிப் போட்டவர். ஒரே மேடையில் இரண்டு ஆஸ்கர் அவார்ட் பெற்ற ஒரே தமிழன். ஆரம்பத்தில் பல ஏமாற்றங்களையும் கேலி கிண்டல்களையும் சந்தித்து இன்று உலகம் வியக்கும் இசைக்கு சொந்தகாரராக இருக்கின்றார்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

இந்த நிலையில் எப்போதும் போல் இன்றி கடந்த சில வாரங்களாக டுவிட்டர் பக்கத்தில் இவரது பதிவுகள் வெளியானது. சில பதிவுகள் சர்ச்சையையும் உண்டாக்கியது. அதன் பின்பு தான் தெரிய வந்தது ஏ ஆர் ரஹ்மானின் டுவிட்டர் பக்கம் அட்மினால் இயக்கப் படுகிறது என்று.

இந்த நிலையில் இன்று டுவிட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இவரை அடையாளம் தெரிகிறதா என கேட்டுள்ளார்..அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் ஸ்லோ மோசனில் வரும் காட்சி உள்ளது. இதனை பார்த்த பலரும் ஏ ஆர் ரஹ்மான் அவர்களின் மகன் அமீன் அவர்கள் என பதிவிட்டு வருகின்றனர்.

ஆனால் சிலர் இது நடிகர் விஜய் அவத்களின் மகன் சஞ்சய் என கூறுகின்றனர். இது சஞ்சய் போல் இல்லை ரஹ்மான் மகன் தான் என பலரும் உறுதியாக கூறிவருகின்றனர்..இதோ வீடியோ..!